Amrullah Saleh அதிரடி! 'தாலிபானிடம் ஒரு போதும் மண்டியிட மாட்டேன்' | Oneindia Tamil

2021-09-07 20,366

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே மக்களுக்கு எழுதிஇருக்கும் உருக்கமான கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.தாலிபானிடம் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று இவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Sho0t met twice in the head: Amrullah Saleh letter to people of Afghanistan amid the fight in Panjshir.

#Afghanistan
#Panjshir
#AmrullahSaleh
#MohammadMasud